Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sinna Paradesi Motcham - சின்னப் பரதேசி மோட்சம்

1. சின்னப் பரதேசி
மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம்
வெறுத்து விட்டேன்.

2. முத்தி அடைந்தோரை
பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே
என்றும் கேளாதே

3. சின்னப் பரதேசி
இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி
தரித்துக்கொள்வேன்

4. என்னை சுத்தமாக
காரும், இயேசுவே
தினம் வழி காட்டும்,
தெய்வ ஆவியே

5. சாந்த இயேசு ஸ்வாமீ ,
உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன்
ஆகப் பார்க்கிறேன்

Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம் Lyrics in English

1. Sinnap parathaesi motcham naatinaen lokaththin sittinpam veraுththu vittaேn. 2. Muththi atainthaeாrai paavam seraathae thukka saththam angae entum kaelaathae 3. Sinnap parathaesi ingae seerppataen angae vellai angi thariththukkeாlvaen 4. Ennai suththamaaka kaarum, Yesuvae thinam vali kaattum, theyva aaviyae 5. Saantha Yesu svaamee , ummai naesippaen entum unthan seeshan aakap paarkkiraேn

PowerPoint Presentation Slides for the song Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sinna Paradesi Motcham – சின்னப் பரதேசி மோட்சம் PPT
Sinna Paradesi Motcham PPT

சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன் லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன் முத்தி அடைந்தோரை பாவம் சேராதே துக்க சத்தம் கேளாதே சீர்ப்படேன் வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன் தமிழ்