Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Singasanathil Veettrikkum - சிங்காசனத்தில் வீற்றிருக்கும்-

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் தேவன் நீரே பரிசுத்தரே
பரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரே
எல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே

என் ஆவியோடும் உண்மையோடும்
உம்மை ஆராதிப்பேன்
உம் பாதம் கீழே அமர்ந்திருந்து
என்றும் ஆராதிப்பேன்-2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும்

ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும்
சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரே
அகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர்
எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum Lyrics in English

Singaasanaththil veettirukkum engal Dhevan neerae Parisuththarae Paralokam pottidum makaaraajan neerae ellaa mulangaal um mun mudangiduthae en aaviyodum unnmaiyodum ummai aaraathippaen um paatham geelae amarnthirunthu entum aaraathippaen-2 aaraathippaen ummai aaraathippaen aaraathippaen ummaiyae Yesuvae-2-en aaviyodum oru vaarththaiyaalae naan kaanum yaavaiyum sirushtiththa Dhevan neer makaththuvarae akilaththil siranthavar unnathangalil uyarnthavar ellaa naamaththirkum paaththirarae-en aaviyodum

PowerPoint Presentation Slides for the song சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- Singasanathil Veettrikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Singasanathil Veettrikkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும்- PPT
Singasanathil Veettrikkum PPT

ஆராதிப்பேன் ஆவியோடும் தேவன் நீரே எல்லா உம் உம்மை சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரிசுத்தரே பரலோகம் போற்றிடும் மகாராஜன் முழங்கால் முன் முடங்கிடுதே உண்மையோடும் பாதம் தமிழ்