நேசித்தீரே என்னை
கண்டுகொண்டேன் அன்பை
சிலுவையில் நீர் செய்தது
என் வாழ்வில் பாக்கியமே
கிருபையும் கனமும்
நன்மையும் பரிபூரணமும்
எனக்காக பொழிபவரே
உம் நீதியை கொண்டதினால்
என் பாவமும் நீங்கியதே
உம் ஆவியை பெற்றதினால்
என் ஜீவனும் உயிர் கொண்டதே
உம் வார்த்தையை கண்டதினால்
என் பயங்களும் நீங்கியதே
உம் உறவினை உற்றதினால்
என் தனிமையும் துணை கண்டதே
Siluvayil Neer – Nesitheere Ennai Lyrics in English
naesiththeerae ennai
kanndukonntaen anpai
siluvaiyil neer seythathu
en vaalvil paakkiyamae
kirupaiyum kanamum
nanmaiyum paripooranamum
enakkaaka polipavarae
um neethiyai konndathinaal
en paavamum neengiyathae
um aaviyai pettathinaal
en jeevanum uyir konndathae
um vaarththaiyai kanndathinaal
en payangalum neengiyathae
um uravinai uttathinaal
en thanimaiyum thunnai kanndathae
PowerPoint Presentation Slides for the song Siluvayil Neer – Nesitheere Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesitheere Ennai – நேசித்தீரே என்னை PPT
Nesitheere Ennai PPT

