Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyaip Parri Ninru - சிலுவையைப் பற்றி நின்று

1. சிலுவையைப் பற்றி நின்று
துக்கம் மகனைக் கண்ணுற்று.
வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்
தெய்வ மாதா மயங்கினார்,
சஞ்சலத்தால் கலங்கினார்,
பாய்ந்ததாத்துமாவில் வாள்.

2. பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்,
அந்தோ என்ன வேதனை,
ஏசு புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றார் அன்னை.

3. இணையில்லா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?

Siluvaiyaip Parri Ninru Lyrics in English

1. Siluvaiyaip patti nintu thukkam makanaik kannnuttaு. Vammip ponginaal eental theyva maathaa mayanginaar, sanjalaththaal kalanginaar, paaynthathaaththumaavil vaal. 2. Paakkiyavathi maathaa uttaாr siluvaiyai Nnokkip paarththaar, antho enna vaethanai, aesu puththiranilanthu, thukka saakaraththil aalnthu, sokamuttaாr annai. 3. Innaiyillaa idarutta annai arunthuyarura yaavarum urukaaro? Theyva mainthan thaayaar intha thukka paaththiram aruntha, maathaavodalaar yaaro?

PowerPoint Presentation Slides for the song Siluvaiyaip Parri Ninru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyaip Parri Ninru – சிலுவையைப் பற்றி நின்று PPT
Siluvaiyaip Parri Ninru PPT

மாதா சிலுவையைப் நின்றுதுக்கம் மகனைக் கண்ணுற்றுவம்மிப் பொங்கினாள் ஈன்றாள்தெய்வ மயங்கினார்சஞ்சலத்தால் கலங்கினார்பாய்ந்ததாத்துமாவில் வாள் பாக்கியவதி உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்அந்தோ வேதனைஏசு புத்திரனிழந்துதுக்க சாகரத்தில் ஆழ்ந்துசோகமுற்றார் அன்னை தமிழ்