Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyae Nalmaramae - சிலுவையே நல்மரமே

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கின்றார்
 
1.  துன்ப நெருக்கடியில்
    சோர்ந்து போனாயோ
    அன்பர் இயேசு பார்
    அணைக்கத் துடிக்கின்றார்
 
2.  பாவச் சேற்றினிலே
    மூழ்கி தவிக்கின்றாயோ
    இயேசுவின் திருரத்தம்
   இன்றே கழுவிடும்
 
3.  வியாதி வேதனையில்
    புலம்பி அழுகின்றாயோ
    இயேசுவின் காயங்களால்
   இன்றே குணம் பெறுவாய்

Siluvaiyae Nalmaramae Lyrics in English

Siluvaiyae nalmaramae athan nilal ataikkalamae kalangaathae aluthidaathae Yesu unnai alaikkintar   1.  thunpa nerukkatiyil     sornthu ponaayo     anpar Yesu paar     annaikkath thutikkintar   2.  paavach settinilae     moolki thavikkintayo     Yesuvin thiruraththam    inte kaluvidum   3.  viyaathi vaethanaiyil     pulampi alukintayo     Yesuvin kaayangalaal    inte kunam peraுvaay

PowerPoint Presentation Slides for the song Siluvaiyae Nalmaramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே PPT
Siluvaiyae Nalmaramae PPT

இயேசுவின் இன்றே சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கின்றார் துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் இயேசு பார் அணைக்கத் துடிக்கின்றார் பாவச் தமிழ்