🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Sumanthonaaga PPT - சிலுவை சுமந்தோனாக

1. சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்;
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,
ஞானம், லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுப்பேனே முற்றிலும்.


Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக PowerPoint



Siluvai Sumanthonaaga - சிலுவை சுமந்தோனாக Lyrics

Siluvai Sumanthonaaga PPT

Download Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக Tamil PPT