Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Sumantha Uruvam - சிலுவை சுமந்த என் இயேசு

சிலுவை சுமந்த என் இயேசு
சிந்தின இரத்தம் புரண்டோடியே
 நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா

பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை காணாய்
நிலையான சந்தோஷம் பூவினில்
 கர்த்தாவின் அன்பண்டையில் வா

ஆத்தும  மீட்பை பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முழுதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

நித்ய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

தாகமடைந்தோர்  எல்லாருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

Siluvai Sumantha Uruvam Lyrics in English

Siluvai sumantha en Yesu
Sinthina iraththam puranntootiyae
 nathipolavae paaykintathae
Nampi Yesuvanntai vaa

Pollaa ulaka sittinpangal
Ellaam aliyum maayai kaannaay
Nilaiyaana santhosham poovinil
 karththaavin anpanntaiyil vaa

Aaththuma  meetpai pettidaamal
Aathmam nashdamatainthaal
Lokam muluthum aathaayamaakkiyum
Laapam ontumillaiyae

Paava manitha jaathikalaip
Paasamaay meetka vanthaar
Paavap parikaari Karththar Yesu naathar
Paavamellaam sumanthaar

Nithya jeevan vaanjippaayo
Niththiya motcha vaalvil
Thaeti vaaraayo Parisuththa jeeviyam
Thaevai athai ataivaay

Thaakamatainthor  ellaarumae
Thaakaththai theerkka vaarum
Jeevath thannnneeraana Karththar Yesu naathar
Jeevan unakkalippaar

PowerPoint Presentation Slides for the song Siluvai Sumantha Uruvam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த என் இயேசு PPT
Siluvai Sumantha Uruvam PPT

இயேசு வா கர்த்தர் நாதர் ஜீவன் சிலுவை சுமந்த சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை பொல்லா உலக சிற்றின்பங்கள் அழியும் மாயை தமிழ்