இதுவரை தாங்கினீர்
இதுவரை சுமந்தீர்
இதுவரை சகம் தந்தீர்
நன்றி ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா
கண்மணிப்போல் பாதுகாத்தீர் நன்றி ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா
கைவிடாமல் பாதுகாத்தீர் நன்றி ராஜா
வியாதியின் வேதனையால் சோர்ந்த போது
பெலத்தின் மேல் பெலன் தந்து பாதுகாத்தீரே
கண்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே
கரம் பிடித்து என்னை பாதுகாத்தீரே
நான் நம்பும் மனிதரெல்லாம் கைவிட்ட போதும்
என்னை மறவாத தேவன் பாதுகாத்தீரே
அழைத்தவர் என்றும் உண்மை உள்ளவர்
அழிந்து போகாமல் பாதுகாத்திரே
Sijanth – Ithuvarai Thangineer Lyrics in English
ithuvarai thaangineer
ithuvarai sumantheer
ithuvarai sakam thantheer
nanti raajaa
nanti raajaa Yesu raajaa nanti raajaa
kannmannippol paathukaaththeer nanti raajaa
nanti raajaa Yesu raajaa nanti raajaa
kaividaamal paathukaaththeer nanti raajaa
viyaathiyin vaethanaiyaal sorntha pothu
pelaththin mael pelan thanthu paathukaaththeerae
kannmalaiyin maelae ennai uyarththi vaiththeerae
karam pitiththu ennai paathukaaththeerae
naan nampum manitharellaam kaivitta pothum
ennai maravaatha thaevan paathukaaththeerae
alaiththavar entum unnmai ullavar
alinthu pokaamal paathukaaththirae
PowerPoint Presentation Slides for the song Sijanth – Ithuvarai Thangineer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ithuvarai Thangineer – இதுவரை தாங்கினீர் PPT
Ithuvarai Thangineer PPT

