Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennodu Pesuninga en kooda irunthingappa - என்னோடு பேசினீங்கப்பா என்கூட இருந்தீங்கப்பா

என்னோடு பேசினீங்கப்பா என்கூட இருந்தீங்கப்பா
ஆறுதல் சொல்ல யாருமே இல்ல
நீர் எந்தன் ஆறுதலானீர்(2)

சொந்த பந்தம் என்னை தள்ளிடாங்கப்பா
தள்ளாத தெய்வம் என் இயேசு நீங்கப்பா(2)
தனிமையில் நானும் இருந்த போது
துணையாய் வந்தீங்கப்பா…ஆ.ஆ.(2)

ஆகாதவள் என்று ஒதுக்கிட்டாங்கப்பா
நீ எனக்கு வேண்டும் என்று சேர்த்துக் கொண்டீரே(2)
என்னோடு இருந்து என் வழிகள் பார்த்து
கண்ணீரைத் துடைச்சீங்கப்பா…ஆ.ஆ.ஆ(2)

Shanti Siva Stephen Lyrics in English

Ennodu paesineengappaa enkooda iruntheengappaa aaraுthal solla yaarumae illa neer enthan aaraுthalaaneer(2) sontha pantham ennai thallidaangappaa thallaatha theyvam en Yesu neengappaa(2) thanimaiyil naanum iruntha pothu thunnaiyaay vantheengappaa…aa.aa.(2) aakaathaval entu othukkittangappaa nee enakku vaenndum entu serththuk konnteerae(2) ennodu irunthu en valikal paarththu kannnneeraith thutaichchaீngappaa…aa.aa.aa(2)

என்னோடு பேசினீங்கப்பா என்கூட இருந்தீங்கப்பா ஆறுதல் சொல்ல யாருமே இல்ல நீர் எந்தன் ஆறுதலானீர் சொந்த பந்தம் என்னை தள்ளிடாங்கப்பா தள்ளாத தெய்வம் இயேசு நீங்கப்பா தமிழ்