ஷாலோமின் லேக்கின்
சமாதான கர்த்தர் மறுபடி வாருமைய்யா
நீதியின் தேவன் உம் தூதர்களோடு எப்போது வருவீரைய்யா
உம் மகிமையைக் கண்டு மறுரூபமாகி
மகிமை மேல் மகிமை பெற
உன் திருமுகம் கண்டு சாயலில் மாறி
பரலோகில் சேர்ந்திருக்க
அல்லேலூயா அல்லேலூயா
ஷாலோமின் லேக்கின்- Shalomin Laehkkin PowerPoint
Shalomin Laehkkin - ஷாலோமின் லேக்கின்- Lyrics
Shalomin Laehkkin PPT
Download ஷாலோமின் லேக்கின்- Shalomin Laehkkin Tamil PPT