Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sengadal Naduvae

செங்கடல் நடுவே உமைப் பணிந்திடுவேன்
யோர்தான் அருகே உமைத் துதித்திடுவேன்
நாளும் எந்த நாளும் உமைப் போற்றி
போற்றி பணிவேன்- பணிவேனே

இயேசுவே உம்மை நாடி பாவி நான் வந்தேன்
பாவத்தை மன்னித்து எனை இரட்சித்தீர்
உலகத்தின் நீதியையும் தேடிடுவேனோ
உமது நீதியையே சுதந்தரிப்பேன்
யாரென்ன சொன்னாலும் கலங்கிட மாட்டேன்
எத்துன்பம் வந்தாலும் சோர்வடையேன்
என் ராஜா எனை நீரே தினம் காத்து வந்தீர்
என் தாயைப் போல் நீரும் எனை தேற்றி வந்தீர்
இனி வரும் நாளெல்லாம் உமக்காக வாழ்வேன்

உம் அன்பைப் பாடிடவே வார்த்தைகள் இல்லை
எந்தன் குற்றங்களை மூடிடுமே
உம்மோடு இருக்கையிலே கவலைகள் இல்லை
உமது நாமம் சொல்ல ஓடிடுமே
மகிமையின் மாத்திரமே உமைத் துதிப்பேன்
தாவீதின் புத்திரரே உமைப் பணிவேன்
என் தாய் நீர் உம் சேய் நான் என்ற உறவின் படி
உம் பின்னே நான் சிலுவை தனை சுமந்திடுவேன்
இனி வரும் நாளெல்லாம் உம்மை பிரதிபலிப்பேன்

Sengadal Naduvae Lyrics in English

sengadal naduvae umaip panninthiduvaen
yorthaan arukae umaith thuthiththiduvaen
naalum entha naalum umaip potti
potti pannivaen- pannivaenae

Yesuvae ummai naati paavi naan vanthaen
paavaththai manniththu enai iratchiththeer
ulakaththin neethiyaiyum thaediduvaeno
umathu neethiyaiyae suthantharippaen
yaarenna sonnaalum kalangida maattaen
eththunpam vanthaalum sorvataiyaen
en raajaa enai neerae thinam kaaththu vantheer
en thaayaip pol neerum enai thaetti vantheer
ini varum naalellaam umakkaaka vaalvaen

um anpaip paatidavae vaarththaikal illai
enthan kuttangalai moodidumae
ummodu irukkaiyilae kavalaikal illai
umathu naamam solla odidumae
makimaiyin maaththiramae umaith thuthippaen
thaaveethin puththirarae umaip pannivaen
en thaay neer um sey naan enta uravin pati
um pinnae naan siluvai thanai sumanthiduvaen
ini varum naalellaam ummai pirathipalippaen

PowerPoint Presentation Slides for the song Sengadal Naduvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sengadal Naduvae PPT
செங்கடல் நடுவே உமைப் பணிந்திடுவேன் PPT

உமைப் எனை உம் உமைத் நாளும் போற்றி பணிவேன் உம்மை உமது வந்தீர் இனி நாளெல்லாம் இல்லை செங்கடல் நடுவே பணிந்திடுவேன் யோர்தான் அருகே துதித்திடுவேன் தமிழ்