Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Senaikalin Thaevan Nammodu Irukkintar - சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தை தந்திடுவார்

சேனையின் கர்த்தரை நம்பிடுவோம்
பாக்கியம் அடைந்திடுவோம்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்

எதிர்ப்பு ஏராளம் பெருகினாலும்
ஜெய கர்த்தர் நமக்குண்டு
ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம்
ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்

Senaikalin Thaevan Nammodu Irukkintar Lyrics in English

Senaikalin Dhevan nammodu irukkintar nallavar avar vallavar ataikkalamaanavar eriko ponta sothanaikal ethirittu vanthaalum thakarththiduvaar noraுkkiduvaar jeyaththai thanthiduvaar senaiyin karththarai nampiduvom paakkiyam atainthiduvom uyarththiduvaar thaangiduvaar nanmaiyaal nirappiduvaar ethirppu aeraalam perukinaalum jeya Karththar namakkunndu jeyam tharuvaar jeyiththiduvom jeyam pettaு vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song Senaikalin Thaevan Nammodu Irukkintar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaikalin Thaevan Nammodu Irukkintar – சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் PPT
Senaikalin Thaevan Nammodu Irukkintar PPT

ஜெயம் சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தை தந்திடுவார் சேனையின் கர்த்தரை தமிழ்