சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
யாக்கோபின் தேவன் நமக்கு
உயர்ந்த அடைக்கலம்
பூமி நிலை மாறினாலும்
மலைகள் பெயர்ந்து போனாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும்
நாம் பயப்படோம்
1. தேவன் பூமி அனைத்திற்கும் இராஜா
கருத்துடனே போற்றி பாடுவோம்
யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர்
தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம் — பூமி
2. தேவன் மகா உன்னதமானவர்
கெம்பீரமாக போற்றி பாடுவோம்
கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்
பாடி அவரை மகிமைப்படுத்துவோம் — பூமி
3. கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்
பயத்துடனே போற்றி பாடுவோம்
தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர்
அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம் — பூமி
4. தேவன் நமது இரட்சணயக் கன்மலை
ஆர்ப்பரித்து போற்றி பாடுவோம்
கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவர்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்துப் பாடுவோம் — பூமி
4. தேவன் சத்தியத்தோடு நியாயந் தீர்ப்பார்
பயத்துடனே அவரை சேவிப்போம்
அவர் சீக்கிரமாய் நியாயந் தீர்க்க வருகிறார்
பரிசுத்தமாய் அவரை கிட்டி சேருவோம் — பூமி
Senaikalin Karththar Nammotirukkiraar Lyrics in English
Senaikalin Karththar nammotirukkiraar yaakkopin Dhevan namakku uyarntha ataikkalam poomi nilai maarinaalum malaikal peyarnthu ponaalum parvathangal athirnthaalum naam payappatoom 1. Dhevan poomi anaiththirkum iraajaa karuththudanae potti paaduvom yootha iraaja singam nam Karththar thaala vilunthu panninthu tholukuvom — poomi 2. Dhevan makaa unnathamaanavar kempeeramaaka potti paaduvom Karththar mikavum thuthikkappadath thakkavar paati avarai makimaippaduththuvom — poomi 3. Karththar thuthikalil payappadaththakkavar payaththudanae potti paaduvom thamakku payantha pillaikalai kaappavar avar kirupaiyai ninaiththu potti paaduvom — poomi 4. Dhevan namathu iratchanayak kanmalai aarppariththu potti paaduvom Karththar sthoththarikkappadath thakkavar aananthamaay aarppariththup paaduvom — poomi 4. Dhevan saththiyaththodu niyaayan theerppaar payaththudanae avarai sevippom avar seekkiramaay niyaayan theerkka varukiraar Parisuththamaay avarai kitti seruvom — poomi
PowerPoint Presentation Slides for the song Senaikalin Karththar Nammotirukkiraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaikalin Karththar Nammotirukkiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் PPT
Senaikalin Karththar Nammotirukkiraar PPT
Senaikalin Karththar Nammotirukkiraar Song Meaning
The Lord of hosts is with us
The God of Jacob is for us
The highest refuge
Even if the earth's position changes
Even if the mountains move
Even if the mountains shake
We are afraid
1. God is King over all the earth
Let's sing in praise
The Lion King of the Jews is our Lord
Let us fall down and worship — Earth
2. God is supreme
Let's sing praises bravely
The Lord is highly to be praised
Let us sing and glorify Him — earth
3. The Lord is to be feared in praise
Let us sing praises with fear
He protects children who are afraid of him
Let us sing praises remembering His grace — earth
4. God is the rock of our salvation
Let's sing praises
The Lord is to be praised
Let us sing joyfully — Bhumi
4. God will judge with truth
Let us serve him with fear
He is coming quickly to judge
Let us meet him in holiness — the earth
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பூமி பாடுவோம் கர்த்தர் தேவன் போற்றி அவரை தக்கவர் பயத்துடனே நியாயந் சேனைகளின் நம்மோடிருக்கிறார் யாக்கோபின் நமக்கு உயர்ந்த அடைக்கலம் நிலை மாறினாலும் மலைகள் தமிழ்
