Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Senaigalin Karthavae

சேனைகளின் கர்த்தாவே
உம் நாமம் எனக்கு உயர்ந்தது-4

அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா-4

என் பெலத்தினாலல்ல
என் செயலினாலல்ல
உம் ஆவினாலே எல்லாம் ஆகுமே
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2

என் அழகை விட என் அறிவை விட
என் பொருளை விட என் புகழை விட-2
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2

Senaigalin Karthavae Lyrics in English

senaikalin karththaavae
um naamam enakku uyarnthathu-4

allaelooyaa allaelooyaa osannaa-4

en pelaththinaalalla
en seyalinaalalla
um aavinaalae ellaam aakumae
jeevanulla thaevanae
um naamam enakku uyarnthathae (siranthathae)-2

en alakai vida en arivai vida
en porulai vida en pukalai vida-2
jeevanulla thaevanae
um naamam enakku uyarnthathae (siranthathae)-2

PowerPoint Presentation Slides for the song Senaigalin Karthavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaigalin Karthavae PPT
சேனைகளின் கர்த்தாவே PPT

உம் நாமம் அல்லேலூயா ஜீவனுள்ள தேவனே உயர்ந்ததே சிறந்ததே சேனைகளின் கர்த்தாவே உயர்ந்தது ஓசன்னா பெலத்தினாலல்ல செயலினாலல்ல ஆவினாலே ஆகுமே அழகை அறிவை பொருளை புகழை தமிழ்