சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey
சேனைகளின் கர்த்தரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
1) வானத்தின் கீழே
பூமியின் மேலே
வேறொரு நாமம் இல்லை – 2
ஜெயம் ஜெயமே – 2
என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2
சேனைகளின் கர்த்தரே
2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே
பொங்கி வாருமையா – 2
அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2
என்றென்றும் அபிஷேகியும்
சேனைகளின் கர்த்தரே
3) துதி உமக்கே கனம் உமக்கே
மகிமையும் மாட்சிமையும் – 2
கோடிகோடியாய் கோடிகோடியாய்
நன்றிநன்றி ஐயா – 2
சேனைகளின் கர்த்தரே
நீங்க பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey Lyrics in English
Senaikalin karththarae -Senaigalin Kartharey senaikalin karththarae neer Parisuththar Parisuththar – 2 Parisuththar Parisuththarae senaikalin karththarae 1) vaanaththin geelae poomiyin maelae vaeroru naamam illai – 2 jeyam jeyamae – 2 ententum jeyam jeyamae – 2 senaikalin karththarae 2) oottaுththannnneerae jeevanathiyae pongi vaarumaiyaa – 2 apishaekiyum anal mootdidum – 2 ententum apishaekiyum senaikalin karththarae 3) thuthi umakkae kanam umakkae makimaiyum maatchimaiyum – 2 kotikotiyaay kotikotiyaay nantinanti aiyaa – 2 senaikalin karththarae neenga Parisuththar Parisuththar Parisuththar Parisuththarae aaaa Parisuththar Parisuththarae senaikalin karththarae
PowerPoint Presentation Slides for the song சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaigalin Kartharey – சேனைகளின் கர்த்தரே PPT
Senaigalin Kartharey PPT
சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey Song Meaning
Lord of Hosts -Senaigalin Kartharey
Lord of hosts
You are holy, holy – 2
Holy is holy
Lord of hosts
1) Under the sky
above the earth
No other name – 2
Jayam Jayame – 2
Forever Jayam Jayame – 2
Lord of hosts
2) The spring water is the river of life
Pongi Warumaiya – 2
Abhishek and Anal Mooditum – 2
Abhishekhi forever
Lord of hosts
3) Glory be to You
Glory and majesty – 2
Billions and billions
Thank you sir – 2
Lord of hosts
You are holy
Holy is holy
Oh, holy, holy
Lord of hosts
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சேனைகளின் கர்த்தரே பரிசுத்தர் பரிசுத்தரே ஜெயம் ஜெயமே என்றென்றும் அபிஷேகியும் உமக்கே கோடிகோடியாய் Senaigalin Kartharey நீர் வானத்தின் கீழே பூமியின் மேலே வேறொரு நாமம் தமிழ்
