சேனைகளின் கர்த்தர் நம் தேவனல்லோ
தாவீதின் வேர் அவர் நாமமல்லோ – 2
நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டை
கர்த்தர் மேல் நம்பிக்கையாய் நான் இருப்பான்
நாட்டின தோட்டக்காரன் பாதுகாக்கும் கோட்டை
அவருக்குள் வேர்கொண்டு கனி கொடுப்பேன்
Senaigalin Karthar Nam Devanallo PowerPoint
Senaigalin Karthar Nam Devanallo - சேனைகளின் கர்த்தர் நம் தேவனல்லோ Lyrics
Senaigalin Karthar Nam Devanallo PPT
Download Senaigalin Karthar Nam Devanallo Tamil PPT