Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Selvam Gnanam Ithu - செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது

செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம் 

1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பனும்
பாவி மனம் திரும்பனும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா

2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழனும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா

Selvam Gnanam Ithu Lyrics in English

Selvam njaanam ithu ellaamae neer thanthathu aisvariyam sauntharyam ithu ellaamae neer thanthathu thanthavarae thiruppi tharukirom ummaiyae uyarththukirom  1. Um raatchiyam kattavae selvam thantheerae athai naan arivaen aiyaa um vaarththai sollavae njaanam thantheerae athai naan arivaen aiyaa Paralokam nirampanum paavi manam thirumpanum atharkaay ennaiyae thanthaen aiyaa 2. Enakkullae naanalla neer thaanae vaalkirireer athai naan arivaen aiyaa naan vaalum sareeramae neer vaalum aalayam athai naan maravaen aiyaa Parisuththamaay vaalanum unga mukam paakkanum Parisuththamae enthan vaanjai aiyaa

PowerPoint Presentation Slides for the song Selvam Gnanam Ithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Selvam Gnanam Ithu – செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது PPT
Selvam Gnanam Ithu PPT

நீர் அறிவேன் செல்வம் ஞானம் எல்லாமே தந்தீரேஅதை ஐயா வாழும் தந்ததுஐஸ்வரியம் சௌந்தர்யம்இது தந்ததுதந்தவரே திருப்பி தருகிறோம்உம்மையே உயர்த்துகிறோம் உம் ராட்சியம் கட்டவே ஐயாஉம் வார்த்தை தமிழ்