Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seeyonae Aarpari - சீயோனே ஆர்ப்பரி-

பல்லவி

சீயோனே ஆர்ப்பரி
சிருஷ்டி கர்த்தரான உந்தன்
சர்வ வல்ல தேவனே

சரணங்கள்

1. சென்றதாம் பாதைகளிலே
சேதமே யாதுமணுகா
கண்மணி போலக் காவல் செய்தோனை
நன்றியுடன் பாடுவோம் – சீயோனே

2. நீக்கினார் பாவப்பாரமே
போக்கினார் சாபம் யாவுமே
தாழ்த்தியே நீசக் கோலமதாகி
தம் ஜீவனை ஈந்தாரே – சீயோனே

3. ஆதரவற்ற நேரத்தில்
ஆறுதலில்லா வேளையில்
அன்பாலணைத்து ஆறுதலீந்த
அன்பனைப் போற்றிடுவோம் – சீயோனே

4. நிந்தையில் சோதனையிலும்
வந்ததாலம் தொல்லைகளிலும்
மாண்டவரோடு எம்மையும் மாளா
ஆண்டவர் ஆதரித்தார் – சீயோனே

சீயோனே ஆர்ப்பரி- Seeyonae Aarpari Lyrics in English

Pallavi seeyonae aarppari sirushti karththaraana unthan sarva valla thaevanae saranangal 1. Sentathaam paathaikalilae sethamae yaathumanukaa kannmanni polak kaaval seythonai nantiyudan paaduvom – seeyonae 2. Neekkinaar paavappaaramae pokkinaar saapam yaavumae thaalththiyae neesak kolamathaaki tham jeevanai eenthaarae – seeyonae 3. Aatharavatta naeraththil aaraுthalillaa vaelaiyil anpaalannaiththu aaraுthaleentha anpanaip pottiduvom – seeyonae 4. Ninthaiyil sothanaiyilum vanthathaalam thollaikalilum maanndavarodu emmaiyum maalaa aanndavar aathariththaar – seeyonae

PowerPoint Presentation Slides for the song சீயோனே ஆர்ப்பரி- Seeyonae Aarpari

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seeyonae Aarpari – சீயோனே ஆர்ப்பரி- PPT
Seeyonae Aarpari PPT

சீயோனே பல்லவி ஆர்ப்பரி சிருஷ்டி கர்த்தரான உந்தன் சர்வ வல்ல தேவனே சரணங்கள் சென்றதாம் பாதைகளிலே சேதமே யாதுமணுகா கண்மணி போலக் காவல் செய்தோனை நன்றியுடன் தமிழ்