Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seeyon Manavaalan

சீயோன் மணவாளன்
நேசர் இயேசு ராஜன்
தூய மணாளிக்காய்
மேகங்கள் மேல் வருவார்

வானில் ஆனந்தமாய்
எக்காலம் தொனிக்கவே
பாரில் ஜெயமாக
ஜீவித்தோர் ஏகிடுவார்

ஆவியின் கண்களால்
அன்பரை மாத்திரமே
தரிசித்து நேசித்தார்
மேகத்தில் சேர்த்திடுவார்

மான்போல வாஞ்சையாய்
தாகமாய் சேவைக்காய்
தியாகமாய் ஜீவனை
ஈந்தார் பறந்திடுவார்

ஜெபத்திலே விழிப்பாய்
அகத்திலே களிப்பாய்
ஏகுவோர் எதிர் கொண்டு
ஏகநோடே இசைய

பாடுவோம் ஜெயகீதம்
ஆளுவோம் என்றென்றும்
ஆனந்தம் ஆனந்தம்
சீயோனில் ஆனந்தம்

Seeyon Manavaalan Lyrics in English

seeyon manavaalan
naesar Yesu raajan
thooya mannaalikkaay
maekangal mael varuvaar

vaanil aananthamaay
ekkaalam thonikkavae
paaril jeyamaaka
jeeviththor aekiduvaar

aaviyin kannkalaal
anparai maaththiramae
tharisiththu naesiththaar
maekaththil serththiduvaar

maanpola vaanjaiyaay
thaakamaay sevaikkaay
thiyaakamaay jeevanai
eenthaar paranthiduvaar

jepaththilae vilippaay
akaththilae kalippaay
aekuvor ethir keாnndu
aekaNnotae isaiya

paaduvom jeyageetham
aaluvom ententum
aanantham aanantham
seeyonil aanantham

PowerPoint Presentation Slides for the song Seeyon Manavaalan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seeyon Manavaalan PPT
சீயோன் மணவாளன் PPT

ஆனந்தம் சீயோன் மணவாளன் நேசர் இயேசு ராஜன் தூய மணாளிக்காய் மேகங்கள் வருவார் வானில் ஆனந்தமாய் எக்காலம் தொனிக்கவே பாரில் ஜெயமாக ஜீவித்தோர் ஏகிடுவார் ஆவியின் தமிழ்