Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verse: 1 - சீயோன் மகளே கெம்பீரித்து பாடு

சீயோன் மகளே கெம்பீரித்து பாடு
இஸ்ரவேலரே உயர்த்துங்கள்
முழு இதயத்தோடே களிகூரு
எருசலேமே ஆர்பரி

Pre Chorus:

ராஜா உன் நடுவிலே
சத்ருக்களே அகற்றினார்
பயமெல்லாம் நீங்கிடும்
மகிழ்ந்து களிகூரு

Chorus:

தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்
வல்லமையுள்ள தேவன் உன்னை என்றும் இரட்சிப்பார்
தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்
உன்னை அழைத்த தேவன் நிச்சயம் உயர்த்துவார்

Verse: 2

அவர் அன்பால் உன்னை சேர்த்துக்கொள்வர்
உன் சிறையிருப்பு திருப்பப்படும்
கீர்த்தி புகழ்ச்சியுமாக உன்னை வைப்பர்
அவர் சொன்னதே நிறைவேற்றுவார்

Bridge:

பயமெல்லாம் நீங்கிடும்
சுகவீனம் மாறிடும்
தீங்கெல்லாம் மறைதிடும்
மகிழ்ந்து களிகூரு

Seeyon Magale Lyrics in English

seeyon makalae kempeeriththu paadu
isravaelarae uyarththungal
mulu ithayaththotae kalikooru
erusalaemae aarpari

Pre Chorus:

raajaa un naduvilae
sathrukkalae akattinaar
payamellaam neengidum
makilnthu kalikooru

Chorus:

thaevanaakiya karththar un naduvil irukkiraar
vallamaiyulla thaevan unnai entum iratchippaar
thaevanaakiya karththar un naduvil irukkiraar
unnai alaiththa thaevan nichchayam uyarththuvaar

Verse: 2

avar anpaal unnai serththukkolvar
un siraiyiruppu thiruppappadum
geerththi pukalchchiyumaaka unnai vaippar
avar sonnathae niraivaettuvaar

Bridge:

payamellaam neengidum
sukaveenam maaridum
theengaெllaam maraithidum
makilnthu kalikooru

PowerPoint Presentation Slides for the song Seeyon Magale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse: 1 – சீயோன் மகளே கெம்பீரித்து பாடு PPT
Verse: 1 PPT

உன்னை களிகூரு Chorus பயமெல்லாம் நீங்கிடும் மகிழ்ந்து தேவனாகிய கர்த்தர் நடுவில் இருக்கிறார் தேவன் சீயோன் மகளே கெம்பீரித்து பாடு இஸ்ரவேலரே உயர்த்துங்கள் முழு இதயத்தோடே தமிழ்