Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seer Thiriyega Vasthu - சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !

பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்

1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத்
தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ !
சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய்
சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய்
எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்

2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற‌
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்

3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்

ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Lyrics in English

Seerthiriyaeka vasthae namo namo nin thiruvatikku namasthae namo namo ! Paarpataiththaalum naathaa parama sarpirasaathaa naaruraுna thooyavaethaa namo namo namo ! Seer 1. Tha‌nthaip pa‌raapa‌ra‌nae namo namo emaith thaangi aatha‌ripponae namo namo ! Sontha‌k kumaara‌n tha‌nthaay solla‌rum na‌la‌meenthaay entha‌vir pokkumenthaay namo namo namo ! Seer – paar 2. Enga‌l pa‌va‌ththinaasaa namo namo ! Puthu Jerusalem nakarraasaa namo namo ! Engum nin arasera evarum nin pukalkoora‌ thunga manthaiyir sera namo namo namo ! Seer – paar 3. Parisuththa aavithaevaa namo namo thida‌ palamalith themaikkaavaa namo namo ! Karisiththuththaa narpuththi kapadatta manasuththi thirumoli pattaுmpakthi namo namo namo ! Seer – paar aakamangal pukal thaevaa namo namo ! Vaaku thangu kurunaathaa, namo namo ! Saruva lokaathipaa, namaskaaram ! Saruva sirushtikanae namaskaaram !

PowerPoint Presentation Slides for the song Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ PPT
Seer Thiriyega Vasthu PPT

நமோ சீர் நின் பார் சருவ நமஸ்காரம் சீர்திரியேக வஸ்தே திருவடிக்கு நமஸ்தே பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே எமைத் தமிழ்