Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sayalai Uruvakkineer - சாயாலாய் உருவாக்கினீர்

சாயாலாய் உருவாக்கினீர்
சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…
உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்
சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…

ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….
அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..
நல்லவரு நீங்க
நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை உமக்கே…

மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரே
தம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..
தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே
தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..
தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதே
தெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..

நல்லவரு நீங்க
நன்மை செய்பரு நீங்க
நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை உமக்கே…
உம் ஒருவருக்கே…

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer Lyrics in English

Saayaalaay uruvaakkineer saaynthupona ennai niraுththineer… unthan saayaalaay uruvaakkineer saaynthupona ennai niraுththineer… aattukkutti ennai thaeti vantha maeyppanae…. Alakaana unthan karathaal maarpodu anaitheerae.. Nallavaru neenga nanmai seyparu neenga nanti ullathodu naan ummai paaduvaen… aaraathanai Yesuvukkae aaraathanai umakkae… maeyppanum kannkaanni yum aanavarae tham aadukalukkaay jeevanai kodutheerae.. Theliththaenilum unthan naamam mathuram aanathae therinthaen athaiyae enthan vaalvin menmaiyaay.. Theliththaenilum unthan naamam mathuram aanathae therinthaen athaiyae enthan vaalvin menmaiyaay.. Nallavaru neenga nanmai seyparu neenga nanti ullathodu naan ummai paaduvaen… aaraathanai Yesuvukkae aaraathanai umakkae… um oruvarukkae…

PowerPoint Presentation Slides for the song சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sayalai Uruvakkineer – சாயாலாய் உருவாக்கினீர் PPT
Sayalai Uruvakkineer PPT

உந்தன் நீங்க ஆராதனை என்னை சாயாலாய் உருவாக்கினீர் சாய்ந்துபோன நிறுத்தினீர்… நல்லவரு நன்மை செய்பரு நன்றி உள்ளதோடு உம்மை பாடுவேன்… இயேசுவுக்கே உமக்கே… தெளித்தேனிலும் நாமம் தமிழ்