Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sathanuku Saval Vidum - சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க
சேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்க
சவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி

சவால் …………..சவாலே
நாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே

1. சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையே
ஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையே
சவால் ……………சவாலே
நாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே

2. சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளே
ஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லை
சவால் …………….சவாலே
நாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே

3. பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே
எங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
சவால் ……………….சவாலே
நாங்க ஜோசேப்பைப் போல் சவால் விடுவோம் சவாலே

4. என் இயேசுவாலே நான் பெரும் சேனைக்குள் பாய்வேன்
என் இயேசுவாலே நான் பெரும் மதிலை தாண்டுவேன்
சவால் ……சவாலே
நாங்க இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே.

Sathanuku Saval Vidum Lyrics in English

Saaththaanukku savaal vidum santhathi naanga senaikalin thaevanaippol veerarkal naanga savaalae samaali saaththanae nee aemaali savaal …………..savaalae naanga pavula pola savaal viduvom savaalae 1. Saavukkaethuvaana aethum ontum seyvathillaiyae Aaviyaanavar engalodu payamum illaiyae savaal ……………savaalae naanga thaavithaip pol savaal viduvom savaalae 2. Saaththiraak maeshaak aapaethnaeko aavi enakkullae aelu madangu eriyum soolai enakku payam illai savaal …………….savaalae naanga thaaniyal pol savaal viduvom savaalae 3. Paaliyaththin ichchaைkalukku vilaki otiyae engal vaalipaththai Yesuvukku sonthamaakkuvom savaal ……………….savaalae naanga joseppaip pol savaal viduvom savaalae 4. En Yesuvaalae naan perum senaikkul paayvaen en Yesuvaalae naan perum mathilai thaannduvaen savaal ……savaalae naanga Yesuvaip pol savaal viduvom savaalae.

PowerPoint Presentation Slides for the song Sathanuku Saval Vidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sathanuku Saval Vidum – சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க PPT
Sathanuku Saval Vidum PPT

Sathanuku Saval Vidum Song Meaning

We are the seed that challenges Satan
We are soldiers like God of armies
Overcome the challenge Satan, you deceiver

Challenge …………..Challenge
Let us challenge like Paul

1. Nothing mortal does anything
The Spirit is not afraid with us
The challenge is ……………challenge
Challenge as we jump

2. The spirit of Shatrach Meshach Abednego is within me
I have no fear of the seven-fold burning furnace
Challenge …………….Challenge
Let us challenge like Daniel

3. Run away from sexual desires
Let's own our youth to Jesus
Challenge ……………….Challenge
Let us challenge like Joseph

4. Through my Jesus I will flow into the great host
Through my Jesus I will leap over the great wall
The challenge is …… the challenge
Let us challenge like Jesus.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சவால் விடுவோம் சவாலே ……………சவாலேநாங்க இயேசுவாலே சாத்தானுக்கு விடும் சந்ததி நாங்கசேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்கசவாலே சமாளி சாத்தனே ஏமாளி …………சவாலேநாங்க பவுல சாவுக்கேதுவான ஏதும் தமிழ்