சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்
1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்
உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்
எருசலேமில் சாட்சிகள்
யூதேயாவில் சாட்சிகள்
சமாரியாவில் சாட்சிகள்
உலகமெங்கும் சாட்சிகள்
2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்
கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில்
3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்
துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்
Satchigal Yesuvin Satchigal Lyrics in English
Saatchikal Yesuvin saatchikal saatchikal ulakil naangal saatchikal 1. Parisuththa aaviyinaal pelanataintha saatchikal unnatha thaevanaal uyirataintha saatchikal erusalaemil saatchikal yoothaeyaavil saatchikal samaariyaavil saatchikal ulakamengum saatchikal 2. Yesuvil nilaiththirukkum niththiyamaana saatchikal kanikoduththu karththarai makimaippaduththum saatchikal — erusalaemil 3. Therinthu kollappatta engal thaevanin saatchikal thunpappaduththappattum thunnintha veera saatchikal — erusalaemil
PowerPoint Presentation Slides for the song Satchigal Yesuvin Satchigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Satchigal Yesuvin Satchigal – சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் PPT
Satchigal Yesuvin Satchigal PPT
Satchigal Yesuvin Satchigal Song Meaning
Witnesses are witnesses of Jesus
We are witnesses in a world of witnesses
1. Witnesses empowered by the Holy Spirit
Witnesses raised by God Almighty
Witnesses in Jerusalem
Witnesses in Judea
Witnesses in Samaria
Witnesses all over the world
2. Eternal witnesses that abide in Jesus
Bearing fruit and glorifying the Lord — in Jerusalem
3. Known witnesses of our God
Persecuted and courageous heroic witnesses — in Jerusalem
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சாட்சிகள் எருசலேமில் இயேசுவின் உலகில் நாங்கள் பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த உன்னத தேவனால் உயிரடைந்த யூதேயாவில் சமாரியாவில் உலகமெங்கும் இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான கனிகொடுத்து கர்த்தரை தமிழ்
