LYRICS :-
சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
சர்வம் மறந்து பாடிடுவேன்
அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்
சங்கீதமாய் நான் மாறிடுவேன்
ஒரு நாளும் உன்னை பிரியேன் என்று
ஒரு நாள் கூறி என் காதுகளில்
அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும்
அழியா நினைவுகளாம்
பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னை
பரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்
திருக்கரத்தால் என்னை பணியனுமே
உந்தன் திரு உரு அளிக்கணுமே
Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Lyrics in English
LYRICS :- sarvaesvaraa um sannithiyil naan sarvam maranthu paadiduvaen alavillaa anpinai ulakinil pakarnthidum sangaீthamaay naan maariduvaen oru naalum unnai piriyaen entu oru naal koori en kaathukalil alakiya um mukam ullaththil entum aliyaa ninaivukalaam paluthukalulla sirpam naan ennai Parisuththanae umakku arppanniththaen thirukkaraththaal ennai panniyanumae unthan thiru uru alikkanumae
PowerPoint Presentation Slides for the song Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் PPT
Sarveshwara Um Sannithiyil PPT
Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Meaning
LYRICS :-
Sarvesvara I am in your presence
I will forget everything and sing
Infuse the world with immeasurable love
I will change like a song
That one day I will leave you
One day saying in my ears
Your beautiful face is always in my heart
Immortal memories
Sculpture in repair I am me
Holy One I dedicate to you
Serve me with a twist
Undan Mr. Urununum
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் என்னை LYRICS சர்வேஸ்வரா சந்நிதியில் சர்வம் மறந்து பாடிடுவேன் அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும் சங்கீதமாய் மாறிடுவேன் நாளும் உன்னை பிரியேன் நாள் கூறி தமிழ்
