1. சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை,
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்;
மா நன்றி கூறியே,
சாஷ்டாங்கம் பண்ணுவோம்.
2. தயாபரா, என்றும்
எம்மோடிருப்பீராக;
கடாட்சம் காண்பித்து
மெய் வாழ்வை ஈவீராக;
மயங்கும் வேளையில்
நேர்பாதை காட்டுவீர்;
இம்மை மறுமையில்
எத்தீங்கும் நீக்குவீர்.
3. வானாதி வானத்தில்
என்றென்றும் அரசாளும்
திரியேக தெய்வத்தை,
விண்ணோர் மண்ணோர் எல்லோரும்
இப்போதும் எப்போதும்
ஆதியிற்போலவே
புகழ்ந்து ஸ்தோத்திரம்
செலுத்துவார்களே.
Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் Lyrics in English
1. Sarvaththaiyum anpaay kaappaattidum karththaavai, anaeka nanmaiyaal aatkonnda nam piraanai ippothu aekamaay ellaarum pottaுvom; maa nanti kooriyae, saashdaangam pannnuvom. 2. Thayaaparaa, entum emmotiruppeeraaka; kadaatcham kaannpiththu mey vaalvai eeveeraaka; mayangum vaelaiyil naerpaathai kaattuveer; immai maraுmaiyil eththeengum neekkuveer. 3. Vaanaathi vaanaththil ententum arasaalum thiriyaeka theyvaththai, vinnnnor mannnnor ellorum ippothum eppothum aathiyirpolavae pukalnthu Sthoththiram seluththuvaarkalae.
PowerPoint Presentation Slides for the song Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் PPT
Sarvathaiyum Anbaai PPT
Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் Song Meaning
1. Love all things
God who saves,
With many benefits
Our soul is possessed
Now alone
Let us all praise;
Thank you Ma,
Let's prostrate.
2. Tayapara, forever
Be patient;
By looking carefully
Eweer the real life;
While fainting
You will show the right path;
In the hereafter
Delete anything.
3. In the sky of Vanadi
King forever
The Triune God,
Everyone is earthling
Now and forever
As in the beginning
Praise and thanks
They will pay.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை ஏகமாய் எல்லாரும் போற்றுவோம் மா நன்றி கூறியே சாஷ்டாங்கம் பண்ணுவோம் தயாபரா எம்மோடிருப்பீராக தமிழ்
