Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sarva Vallavaram En Yesu - சர்வ வல்லவராம் என் இயேசு

சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva vallavaram en Yesu

1.சர்வ வல்லவராம் என் இயேசு
சர்வத்தை ஆள்பவர் என் இயேசு

நீரே என் கன்மலை
நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
அழைத்தவர் நீரே
உண்மையுள்ளவரே
அளவற்ற அன்பினால்
அனைத்துக்கொண்டீரே

2.துன்பம் வந்திட்ட வேளையில்
ஆதரித்தீரே
கஷ்டங்கள் என்னை சூழ்ந்த வேளையில்
அரவனைத்தீரே
-நீரே என்
3.பாவம் என்னை சூழ்கையில்
காத்தவர் நீரே
வழிவிலகி நான் செல்கையில்
தேடி வந்தீரே
-நீரே என்

சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva Vallavaram En Yesu Lyrics in English

Sarva vallavaraam en Yesu – Sarva vallavaram en Yesu 1.sarva vallavaraam en Yesu sarvaththai aalpavar en Yesu neerae en kanmalai neerae en kottaைyae neerae en thurukamae neerae en thanjamae alaiththavar neerae unnmaiyullavarae alavatta anpinaal anaiththukkonnteerae 2.thunpam vanthitta vaelaiyil aathariththeerae kashdangal ennai soolntha vaelaiyil aravanaiththeerae -neerae en 3.paavam ennai soolkaiyil kaaththavar neerae valivilaki naan selkaiyil thaeti vantheerae -neerae en

PowerPoint Presentation Slides for the song சர்வ வல்லவராம் என் இயேசு – Sarva Vallavaram En Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Vallavaram En Yesu – சர்வ வல்லவராம் என் இயேசு PPT
Sarva Vallavaram En Yesu PPT

நீரே இயேசு சர்வ வல்லவராம் வேளையில் என்னை Sarva vallavaram en Yesu சர்வத்தை ஆள்பவர் கன்மலை கோட்டையே துருகமே தஞ்சமே அழைத்தவர் உண்மையுள்ளவரே அளவற்ற தமிழ்