Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sarva Vallavar En Sonthamanor - சர்வ வல்லவர் என் சொந்தமானார்

சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்

ஆ…இது அதிசயம் தானே
ஓ……இது உன்மை தானே

கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் ராஜா

சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ள்த்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

பரலோகத்தில் எனது பெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்

ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவ்ன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்

உயிரொடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அல்லேலூயா ஓசன்னா -4

மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்

அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்

Sarva Vallavar En Sonthamanor Lyrics in English

Sarva vallavar en sonthamaanaar saavai ventavar en jeevanaanaar aa…ithu athisayam thaanae o……ithu unmai thaanae kanndu konntaen oru puthaiyal pettaுk konntaen oru pokkisham Yesuthaan en iratchakar Yesuthaan en raajaa santhoshamum samaathaanamum en ullththil ponguthammaa paavamellaam pokkivittar payangalellaam neekkivittar paralokaththil enathu peyar eluthivittar en Yesu en vaalvin Nnokkamellaam Yesuvukkaay vaalvathu thaan oorellaam solliduvaen ulakamengum paraisaattaுvn jeevikkintar en Yesu seekkiramaay vanthiduvaar uyirodu elunthavarae ummai aaraathanai seykirom jeevanin athipathiyae ummai aaraathanai seykirom Alleluya Hosanna -4 maranaththai jeyiththavarae ummai aaraathanai seykirom paathaalam ventavarae ummai aaraathanai seykirom akilaththai aalpavarae ummai aaraathanai seykirom aanantha paakkiyamae ummai aaraathanai seykirom

PowerPoint Presentation Slides for the song Sarva Vallavar En Sonthamanor

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Vallavar En Sonthamanor – சர்வ வல்லவர் என் சொந்தமானார் PPT
Sarva Vallavar En Sonthamanor PPT

உம்மை ஆராதனை செய்கிறோம் தானே கொண்டேன் இயேசுதான் இயேசு சர்வ வல்லவர் சொந்தமானார் சாவை வென்றவர் ஜீவனானார் ஆஇது அதிசயம் ஓஇது உன்மை கண்டு புதையல் தமிழ்