சர்வ வல்ல தேவன் பெயரே இயேசு நாமம்
நாவுகள் எல்லாம் அறிக்கை செய்யும் இயேசு நாமம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் இயேசு நாமம்
சாபம் யாவும் முறித்திடும் நாமம் இயேசு நாமம்
இயேசுவின் நாமம்…..(4)
Sarva Valla Devan Peyre PowerPoint
Sarva Valla Devan Peyre Yesu Namam - சர்வ வல்ல தேவன் பெயரே இயேசு நாமம் Lyrics
Sarva Valla Devan Peyre Yesu Namam PPT
Download Sarva Valla Devan Peyre Tamil PPT