Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sarva Valla Devan Pirandhitar - சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்

சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
நமக்காகவே பிறந்திட்டார்
இந்த உலகிலே பிறந்திட்டார்
நம்மை மீட்கவே பிறந்திட்டார்

நம் பாவம் கழுவ
நம் சாபம் சுமக்க
நம் வாழ்வின் ஒளியாய்
இவ்வுலகத்தின் பிள்ளையை

அவர் தேவனே படுவேன்
எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்
பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்
பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார்

தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரே
ஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரே
என் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (2)
என் வாழ்வில் சந்தோஷம் அவர் தந்தாரே(2)

அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க
வார்த்தை இலையே

உன்னதத்தில் மகிமை Hey உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
இந்த பூமியில் இரட்சிப்பை நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே

என் வாழ்நாள் முழுவதும் அவர் பரிசுத்தர்(2)
என்று சொல்லி அவரையே துதித்திடுவேன்(2)

அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க
வார்த்தை இலையே

Sarva Valla Devan Christmas Lyrics in English

sarva valla thaevan piranthittar
namakkaakavae piranthittar
intha ulakilae piranthittar
nammai meetkavae piranthittar

nam paavam kaluva
nam saapam sumakka
nam vaalvin oliyaay
ivvulakaththin pillaiyai

avar thaevanae paduvaen
elshadaay ummai uyarththiduvaen

piranthaar (2) nam Yesu piranthaar
piranthaar (2) namakkaakavae avar piranthaar
piranthaar (2) thooya thaevan piranthaar
piranthaar (2) iratchakar avar piranthaar

thaaveethin oorilae namakkaakavae avar vanthaarae
aelmaiyin kolam eduththu pani iravinilae avar vanthaarae
en vaalvil samaathaanam avar thanthaarae (2)
en vaalvil santhosham avar thanthaarae(2)

avar nallavar alakullavar varnnikka
vaarththai ilaiyae

unnathaththil makimai Hey unndaakumpatikku avar uthiththaarae
intha poomiyil iratchippai nilainiruththavae avar uthiththaarae

en vaalnaal muluvathum avar parisuththar(2)
entu solli avaraiyae thuthiththiduvaen(2)

avar nallavar alakullavar varnnikka
vaarththai ilaiyae

PowerPoint Presentation Slides for the song Sarva Valla Devan Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Valla Devan Pirandhitar – சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார் PPT
Sarva Valla Devan Pirandhitar PPT

பிறந்தார் பிறந்திட்டார் நம் நமக்காகவே தேவன் வந்தாரே வாழ்வில் தந்தாரே நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க வார்த்தை இலையே உதித்தாரே சர்வ வல்ல உலகிலே நம்மை மீட்கவே தமிழ்