சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En
Hosanna | ஓசன்னா song lyrics
சாரோனின் ரோஜாவே
என் ஆத்தும நேசரே
பழுதற்ற இரத்தமே
தேவாட்டுக்குட்டியே
அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
பதினாயிரங்களிலும் சிறந்தவரே
ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
2. உறவுகள் பிரிந்த போதிலும்
நண்பன் என்னை வெறுத்த நாளிலும்
துணையாக வந்த அன்பினை மறந்திடேனே
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே
3. வியாதியின் படுக்கையிலே
நம்பிக்கை இழக்கையிலே
தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே
பரிகாரியே பரிகாரியே
என் நோய்கள் சுமந்த இயேசுவே
சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En Lyrics in English
Saaronin rojaavae – Saronin Rojavae En Hosanna | Hosanna song lyrics saaronin rojaavae en aaththuma naesarae paluthatta iraththamae thaevaattukkuttiyae alakullavar neer alakullavar pathinaayirangalilum siranthavarae Hosanna unnatha thaevanae Hosanna thaaveethin mainthanae 2. Uravukal pirintha pothilum nannpan ennai veraுththa naalilum thunnaiyaaka vantha anpinai maranthitaenae thunnaiyaalarae thunnaiyaalarae thunpaththil thaangum en manavaalarae 3. Viyaathiyin padukkaiyilae nampikkai ilakkaiyilae thalumpinaal sukam thantha maruththuvarae parikaariyae parikaariyae en Nnoykal sumantha Yesuvae
PowerPoint Presentation Slides for the song சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saronin Rojavae En – சாரோனின் ரோஜாவே PPT
Saronin Rojavae En PPT
சாரோனின் ரோஜாவே – Saronin Rojavae En Song Meaning
Saronin Rojavae En
Hosanna Osanna song lyrics
Rose of Sharon
My soul mate
Immaculate blood
Devatkutty
You are beautiful
You are the best among ten thousand
Hosanna, great God
Osanna was David's sister-in-law
2. Despite the separation of relations
Even on the day my friend hated me
I have forgotten the love that came as a companion
Companion is companion
My bride who endures in suffering
3. On the bed of sickness
In losing faith
The doctor who gave relief from the scar
Remedy is remedial
Jesus, bear my sicknesses
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஓசன்னா சாரோனின் ரோஜாவே அழகுள்ளவர் துணையாளரே பரிகாரியே Saronin Rojavae En Hosanna song lyrics ஆத்தும நேசரே பழுதற்ற இரத்தமே தேவாட்டுக்குட்டியே நீர் பதினாயிரங்களிலும் தமிழ்
