சாரோனின் ரோஜா இவர்
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம்
ஜோதி விளங்கிடும் தேவ சமூகம்
சோபிக்கும் கர்த்தர் முகம்
மகிமை மா பெரிதே
மகிழ்வோம் கர்த்தருக்குள்
மா பிரதான ஆசாரியனாய்
மா பரிசுத்த ஸ்தலம்
தம் சரீரம் சபை நடுவே
தாம் உலாவுகின்றார் கிறிஸ்து
நீதிமானின் கூடாரமதில்
நாவின் சூதி முழங்கும்
தூய ஆவி இறங்கிடவே
தேவ வரம் ஜொலிக்கும் நம்மீது
கீத வாத்யம் கைத் தாளங்களும்
கேட்கும் உயர் சீயோனில்
துன்பம் மாறி இன்பமாகுதே
தேவாராதனையில் நமது
வேத வாக்கு தூது அருளும்
வேந்தன் கிருபாசனம்
காத்திருக்கும் தாசரிடம்
கர்த்தர் பேசுகின்றார் மகிழ்ந்து
மா மணாளன் ஏசு வருவார்
மங்களம் கொண்டாடுவோம்
ஆரவாரம் ஆகாயமீதில்
அன்றும் பரமானந்தம் நமக்கு
Saronin Roja Ivar Lyrics in English
saaronin rojaa ivar
pallaththaakkin leeli pushpam
jothi vilangidum thaeva samookam
sopikkum karththar mukam
makimai maa perithae
makilvom karththarukkul
maa pirathaana aasaariyanaay
maa parisuththa sthalam
tham sareeram sapai naduvae
thaam ulaavukintar kiristhu
neethimaanin koodaaramathil
naavin soothi mulangum
thooya aavi irangidavae
thaeva varam jolikkum nammeethu
geetha vaathyam kaith thaalangalum
kaetkum uyar seeyonil
thunpam maari inpamaakuthae
thaevaaraathanaiyil namathu
vaetha vaakku thoothu arulum
vaenthan kirupaasanam
kaaththirukkum thaasaridam
karththar paesukintar makilnthu
maa mannaalan aesu varuvaar
mangalam konndaaduvom
aaravaaram aakaayameethil
antum paramaanantham namakku
PowerPoint Presentation Slides for the song Saronin Roja Ivar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saronin Roja Ivar – சாரோனின் ரோஜா இவர் PPT
Saronin Roja Ivar PPT

