Saranam சரணம் -சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
சுவாமி சரணம் சரணம் சரணம்
இயேசு நாதனே சரணம்
இம்மானுவேலனே சரணம்
இன்னிசை தந்தவா சரணம்
இம்மையில் வந்தவா சரணம் – சரணம்
பெத்தலயிலே பிறந்து
எருசலேயிலே வளர்ந்து
இன்னுயிர் குருசில் துறந்து
என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம்
அடிக்கபட்ட ஓர் ஆடு போல்
பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல்
எத்தனை எத்தனை பாடுகள்
அத்தனை துயரம் எதற்காக
அத்தனை துயரம் எனக்காக – சரணம்
Saranam சரணம் -சரணம் சரணம் Lyrics in English
Saranam saranam -saranam saranam
Saranam saranam saranam
Suvaami saranam saranam saranam
Yesu naathanae saranam
Immaanuvaelanae saranam
Innisai thanthavaa saranam
Immaiyil vanthavaa saranam – saranam
Peththalayilae piranthu
Erusalaeyilae valarnthu
Innuyir kurusil thuranthu
Ennuyir meettavaa saranam – saranam
Atikkapatta or aadu pol
Pitikkappatta or kallan pol
Eththanai eththanai paadukal
Aththanai thuyaram etharkaaka
Aththanai thuyaram enakkaaka – saranam
PowerPoint Presentation Slides for the song Saranam சரணம் -சரணம் சரணம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam – சரணம் -சரணம் சரணம் PPT
Saranam PPT

