Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saranam Saranam Enakun - சரணம் சரணம் சரணம் எனக்குன்

பல்லவி

சரணம், சரணம், சரணம் எனக்குன்
தயைபுரியும், என்பரனே.

அனுபல்லவி

மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்
மன்னா, ஓ சன்னா! – சரணம்

சரணங்கள்

1. தரணிதனில் வந் தவதரித்த தற்
பரனே, எனக்காக-வலு
மரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்
மகிமை, நித்திய பெருமை. – சரணம்

2. சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்
துரோகியான எனக்கு-நீயே
இரவு பகல் என் குறைவு நீக்க, உண்
டேது நலம் என்மீது – சரணம்

3. தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்
தானே வந்து தேட;-உனக்
கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்
கற்புதமாம் முடி சூட. – சரணம்

4. எவ்வித நன்மைக்குங் காரணனே, உனை
ஏழை அடியேனே-பற்றி
இவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவே
இரங்காய், எனக் கிரங்காய் – சரணம்

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன் Lyrics in English

Pallavi saranam, saranam, saranam enakkun thayaipuriyum, enparanae. Anupallavi maranaththin pelan aliththuyirththa en mannaa, o sannaa! – saranam saranangal 1. Tharannithanil van thavathariththa thar paranae, enakkaaka-valu maranam atainthum, uyirththeluntha then makimai, niththiya perumai. – saranam 2. Surarkal pottaுm paranae, unakkuth thurokiyaana enakku-neeyae iravu pakal en kuraivu neekka, unn taethu nalam enmeethu – saranam 3. Thappina aadathar koththa atiyaenaith thaanae vanthu thaeda;-unak keppatich siththam unndaanathiv varpanuk karputhamaam muti sooda. – saranam 4. Evvitha nanmaikkung kaarananae, unai aelai atiyaenae-patti iv vulakaththil evvaelaiyum pottavae irangaay, enak kirangaay – saranam

PowerPoint Presentation Slides for the song Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam Saranam Enakun – சரணம் சரணம் சரணம் எனக்குன் PPT
Saranam Saranam Enakun PPT

சரணம் பரனே பல்லவி எனக்குன் தயைபுரியும் என்பரனே அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த மன்னா சன்னா சரணங்கள் தரணிதனில் வந் தவதரித்த தற் எனக்காகவலு தமிழ்