சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu
சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)
ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் — சரணம்
நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம்
அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி (2) — சரணம்
இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா (2)
உன் கருணையை தா தா (2) — சரணம்
சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu Lyrics in English
Saranam nampinaen Yesu – Saranam Nambinean Yesu
Saranam nampinaen Yesu naathaa (3)
Aa ithu tharunam tharunam
Unthan karunnai thunnai thaan — saranam
Nin arulaal ingae vanthu
Entum nin ataiyung kalamaaka ennaiyae thanthu (2)
Unnaal vinaiyai thuranthu (2)
Aathi moolamae unakkolam iratchiyum entu (2) — saranam
Alaipaaya thodarnthu poraati
Umathu thati karunnai vara sempaatha thaeti (2)
Tholaiyaatha vaalvai mantati (2)
Anpin sthoththara sangaீrththana geethangal paati (2) — saranam
Iniya karunnai poli vaethaa
Enai irukkaraththaal annai en Kristhu naathaa (2)
Pali vinai neekkiya neerthaan naasarai karththaathi karththaa (2)
Un karunnaiyai thaa thaa (2) — saranam
PowerPoint Presentation Slides for the song சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam Nambinean Yesu – சரணம் நம்பினேன் இயேசு PPT
Saranam Nambinean Yesu PPT

