சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே
மறவேன் உமது கிருபை மனுவேலனே
உன்னதரே இயேசு உன்னதரே
எந்தன் மனுவேலனே
விண்ணை துறந்து வந்த
விமலாகிறிஸ்து உமக்கே
பரிசுத்தனே தேவ திருமைந்தனே
அருள்மிகு கிருபாசனனே
உம்மை பலியாய் தந்து
எனை மீட்ட இயேசு உமக்கே
Saranam Iyyaa Enthan Lyrics in English
Saranam ayyaa enthan saruvaesvaranae maravaen umathu kirupai manuvaelanae unnatharae Yesu unnatharae enthan manuvaelanae vinnnnai thuranthu vantha vimalaaKristhu umakkae Parisuththanae thaeva thirumainthanae arulmiku kirupaasananae ummai paliyaay thanthu enai meetta Yesu umakkae
PowerPoint Presentation Slides for the song Saranam Iyyaa Enthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam Iyyaa Enthan Saruvaesvaranae – சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே PPT
Saranam Iyyaa Enthan Saruvaesvaranae PPT

