Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sapaiyoerae Ellaarum - சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்

சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் – (2)
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது – (2)
சபையோரே எல்லாரும்
 
1.   நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோ
     தேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் – (2)
    அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
    கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்
    சபையோரே எல்லாரும்
 
2.   கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
     முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)
     ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்
     ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்
     சபையோரே எல்லாரும்
 
3.   நமது கர்த்தரோ உறைவிடமானார்
     இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார் – (2)
     விடுதலை கீதங்கள் பாட வைக்கிறார்
     வெற்றிக் கொடி அசைத்து ஆட வைக்கின்றார்
     சபையோரே எல்லாரும்
 
4.   சொந்த மகன் என்றும் பார்க்காமலே
      நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே – (2)
     அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும்
     அருள்வார் என்பது நிச்சயம் தானே
     சபையோரே எல்லாரும்
 
5.   தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
     உணவையும் தண்ணீரையும் மிகுதியாய்த் தந்திடுவார் – (2)
     எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
    குழந்தைப் பாக்கியமும் கொடுத்திடுவார்

 

Sapaiyoerae Ellaarum Lyrics in English

Sabaiyorae ellaarum karththaraith thuthiyungal janangalae ellorum avaraip pottaுngal – (2) avar nammael vaiththa kirupai periyathu – (2) Sabaiyorae ellaarum   1.   nam Dhevan uyarntha selvantharanto      thaevaiyaana anaiththaiyum mikuthiyaayth tharuvaar – (2)     anaeka janangalukku kodukkach seythiduvaar     kadan vaangaamal vaalach seythiduvaar     Sabaiyorae ellaarum   2.   Karththar kural kaetkum aadukal naam      mutivillaa vaalvu namakkuth thanthiduvaar – (2)      oruvanum pariththuk kolla mutiyaathu entar      orunaalum alinthu poka vidamaattar      Sabaiyorae ellaarum   3.   namathu karththaro uraividamaanaar      innalkal naduvilae maraividamaanaar – (2)      viduthalai geethangal paada vaikkiraar      vettik koti asaiththu aada vaikkintar      Sabaiyorae ellaarum   4.   sontha makan entum paarkkaamalae       naam vaala Yesuvai namakkuth thanthaarae – (2)      avarodu kooda matta ellaa nanmaikalum      arulvaar enpathu nichchayam thaanae      Sabaiyorae ellaarum   5.   thaevanaam karththarukku ooliyam seythaal      unavaiyum thannnneeraiyum mikuthiyaayth thanthiduvaar – (2)      ellaa Nnoykalaiyum akattiduvaar     kulanthaip paakkiyamum koduththiduvaar  

PowerPoint Presentation Slides for the song Sapaiyoerae Ellaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sapaiyoerae Ellaarum – சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் PPT
Sapaiyoerae Ellaarum PPT

சபையோரே எல்லாரும் மிகுதியாய்த் செய்திடுவார் நமக்குத் தந்திடுவார் எல்லா கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் நம்மேல் வைத்த கிருபை பெரியது நம் தேவன் உயர்ந்த தமிழ்