🏠  Lyrics  Chords  Bible 

Sapaiyin Asthipaaram PPT - சபையின் அஸ்திபாரம்

1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்,
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.


Sapaiyin Asthipaaram PowerPoint



Sapaiyin Asthipaaram - சபையின் அஸ்திபாரம் Lyrics

Sapaiyin Asthipaaram PPT

Download Sapaiyin Asthipaaram Tamil PPT