Pre – Chorus:
சந்தோஷத்துடனே ஆடிப் பாடுவோம்
சந்தோஷத்துடனே ஆர்ப்பரிக்கிறோம்
சந்தோஷத்துடனே கொண்டாடுவோம்
சந்தோஷத்துடனே வாழ்த்திடுவோம்
Chorus:
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
சந்தோஷத்தோடே ஆராதிப்போம்
யாவே யெகோவா இயேசு மெசாயா
எங்களை ஆளும் நீதின் அரசே
என்றும் நடத்தும் நல்ல மேய்பரே
எங்கும் இறங்கும் தூய ஆவியே
இறங்கும் இறங்கும் பரிசுத்தரே
Bridge:
உம்மை ஆ… ஆ… ஆராதிப்பேன்
அன்பே அன்பே அன்பே
துதியே… (3) உமக்கே…. இயேசுவே …(3)
ஆல்மைட்டி சர்வ சக்தியாம்
யெஷுரா பயப்படாதே
சேனையின் கர்த்தர் நல்லவரே
மாட்சி மிகுந்த மன்னவரே
என்னை நடத்தும் அபிஷேகமே
என்றும் நமக்கும் தோல்வி இல்லையே
Santhoshathudanae – Pre – Chorus Lyrics in English
Pre – Chorus: santhoshaththudanae aatip paaduvom santhoshaththudanae aarpparikkirom santhoshaththudanae konndaaduvom santhoshaththudanae vaalththiduvom Chorus: aaraathikkirom aaraathikkirom aaviyodum unnmaiyodum aaraathippom aaraathikkirom aaraathikkirom santhoshaththotae aaraathippom yaavae yekovaa Yesu mesaayaa engalai aalum neethin arase entum nadaththum nalla maeyparae engum irangum thooya aaviyae irangum irangum Parisuththarae Bridge: ummai aa… aa… aaraathippaen anpae anpae anpae thuthiyae… (3) umakkae…. Yesuvae …(3) aalmaitti sarva sakthiyaam yeshuraa payappadaathae senaiyin Karththar nallavarae maatchi mikuntha mannavarae ennai nadaththum apishaekamae entum namakkum tholvi illaiyae
PowerPoint Presentation Slides for the song Santhoshathudanae – Pre – Chorus
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pre – Chorus: – Pre – Chorus: PPT
Pre – Chorus: PPT

