சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2)
நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க
விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க
துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க
என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க
Santhoshamaayirunga Eppoluthum Santhoshamaayirunga Lyrics in English
santhoshamaayirunga eppoluthum santhoshamaayirunga
uyarvaanaalum thaalvaanaalum
sarva valla thaevan nammotirukkiraar (2)
nerukkaththin naeraththilum kannnneerin paathaiyilum
nammaik kaannkinta thaevan
nammotiruppathaal santhoshamaayirunga
visuvaasa ottaththilum ooliya paathaiyilum
nammai valinadaththum thaevan
nammotiruppathaal santhoshamaayirunga
thunpangal vanthaalum nashdangal vanthaalum
namakku jeyangaொdukkum thaevan
nammotiruppathaal santhoshamaayirunga
ennathaan naernthaalum sornthu pokaatheenga
nammai alaiththa thaevan
kaivida maattar santhoshamaayirunga
PowerPoint Presentation Slides for the song Santhoshamaayirunga Eppoluthum Santhoshamaayirunga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhoshamaayirunga Eppoluthum Santhoshamaayirunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க PPT
Santhoshamaayirunga Eppoluthum Santhoshamaayirunga PPT

