சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே – 2
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் – 2 – சந்தோஷம்
பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே – 2
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் – 2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே – 2
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் – 2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே – 2
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் – 2
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa Lyrics in English
santhosham vaenumaa samaathaanam vaenumaa
Yesuvidam vaarungalae
thunpangal neengida thuyarangal maarida
Yesuvidam vaarungalae - 2
Yesu Yesu Yesuvaalae ellaam koodum
nam Yesu Yesu Yesuvaalae ellaam koodum - 2 - santhosham
paavangal pokkiduvaarae
puthu vaalvu thanthiduvaarae - 2
parisuththam thanthu paralokam serppaar - 2
Yesu vidam vaarungalae
nam Yesu vidam vaarungalae - santhosham
kannnneeraith thutaiththiduvaarae
karangalai pitiththiduvaarae - 2
kavalaikal neekki kalikoora seyvaar - 2
Yesu vidam vaarungalae
nam Yesu vidam vaarungalae - santhosham
saaththaanai thuraththiduvaarae
saapaththai muriththiduvaarae - 2
anpaalae thaetti apishaekam seyvaar - 2
Yesu vidam vaarungalae
nam Yesu vidam vaarungalae - santhosham
PowerPoint Presentation Slides for the song Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa – சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா PPT
Santhosham Vaenumaa Samaathaanam Vaenumaa PPT

