Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosha Vinnnnoliyae - சந்தோஷ விண்ணொளியே

சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்

1. இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்

2. பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே

3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவ சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே

Santhosha Vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே Lyrics in English

Santhosha vinnnnoliyae Yesu saantha soroopiyavar pallaththaakkin leeli saaronin rojaa paaril malarnthuthiththaar 1. Inpa Paralokam thuranthavar thunpam sakiththida vanthavar paava manitharai meettavar paliyaakavae piranthaar 2. Pooloka maenmaikal thaedaathavar paerum pukalum naadaathavar ontana mey Dhevan Yesuvae en aathma iratchakarae 3. Jeevan vali saththiyam ellaamivar thaevaathi thaeva suthan ivar Yesuvallaal vaeraு yaarumillai iratchannyam eenthidavae

PowerPoint Presentation Slides for the song Santhosha Vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosha Vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே PPT
Santhosha Vinnnnoliyae PPT

சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை தமிழ்