Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosam Ponguthey - சந்தோசம் பொங்குதே

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே – சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே – சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் – சந்தோஷம்

Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே Lyrics in English

Santhosam Ponguthey Lyrics – santhosam ponguthae

Santhosham ponguthae (2)
Santhosham ennil ponguthae
Alleluya
Yesu ennai iratchiththaar
Muttaுm ennai maattinaar
Santhosham pongip ponguthae

1. Vali thappi naan thirinthaen – paavap
Paliyathaich sumanthalainthaen
Avar anpuk kuralae
Alaiththathu ennaiyae
Antha inpa naalil enthan
Paavam neengitte – santhosham

2. Saththuru sothiththida thaeva
Uththaravudan varuvaan
Aanaal Yesu kaividaar
Thaanaay vanthu iratchippaar
Intha nalla Yesu enthan
Sonthamaanaarae – santhosham

3. Paavaththil jeevippavar
Paathaalaththil alinthiduvaar
Avarum paralokaththil
Aanndavarodu vaalavae
Naanum thaeva anpaiyae
Naalum kooriduvaen – santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosam Ponguthey – சந்தோசம் பொங்குதே PPT
Santhosam Ponguthey PPT

சந்தோஷம் பொங்குதே இயேசு என்னை எந்தன் தேவ Santhosam Ponguthey Lyrics சந்தோசம் என்னில் அல்லேலூயா இரட்சித்தார் முற்றும் மாற்றினார் பொங்கிப் வழி தப்பி திரிந்தேன் தமிழ்