Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Samathanam Oothum Yesukristhu - சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்

சரணங்கள்

1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம்

2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம்

3. ஆதி நரர் செய்த தீதறவே,
அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம்

4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம்

5. மெய்யாகவே மே சியாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே — சமாதானம்

6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே — சமாதானம்

Samathanam Oothum Yesukristhu Lyrics in English

Samaathaanam othum aesuKristhu ivar thaam, ivar thaam, ivar thaam saranangal 1. Naama thaathi pithaavin thirup paalar ivar, anukoolar ivar, manuvaelar ivar — samaathaanam 2. Naeya kirupaiyin oru seyar ivar, parama raayar ivar, naama thaayar ivar — samaathaanam 3. Aathi narar seytha theetharavae, arulaananthamaay, atiyaar sonthamaay — samaathaanam 4. Aaranam paati vinnnnor aadavae, arinjor thaedavae, aayarum koodavae — samaathaanam 5. Meyyaakavae mae siyaavumae, nammai naatinaarae, kirupai koorinaarae — samaathaanam 6. Arulaanantha motcha vali kaattinaarae, nilai naattinaarae, muti soottinaarae — samaathaanam

PowerPoint Presentation Slides for the song Samathanam Oothum Yesukristhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samathanam Oothum Yesukristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து PPT
Samathanam Oothum Yesukristhu PPT

சமாதானம் தாம் நாம ஓதும் ஏசுகிறிஸ்து சரணங்கள் தாதி பிதாவின் திருப் பாலர் அனுகூலர் மனுவேலர் நேய கிருபையின் சேயர் பரம ராயர் தாயர் ஆதி தமிழ்