Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maranatha Seekkiram varum - மாரநாதா சீக்கிரம் வாரும்

மாரநாதா சீக்கிரம் வாரும்
மாரநாதா சீக்கிரம் வாரும்

ஜீவனுக்குள் போகிற வாசல் நீங்க
என் தெய்வமே என் இயேசுவே
மரணம் இல்லை கண்ணீர் இல்லை
வியாதி இல்லை வேதனை இல்லை

மாரநாதா மாரநாதா
அல்லேலூயா அல்லேலூயா

வேதனை நெருக்கங்கள் சூழ்ந்தாலும்
தோல்விகள் ஏமாற்றம் வந்தாலும்
பசியும் வருத்தங்கள் இருந்தாலும்
தடுமாற்றம் அவமானம் நிகழ்ந்தாலும்
எனக்காகவே பாடுகளை சிலுவையிலே சுமந்தீரே
என்னை அழைத்து செல்ல வருவீரே
பிதாவோடு இருக்க செய்வீரே

நம்பிய மனிதரால் தள்ளப்பட்டேன்
பெலனே இல்லாமல் நன் தவித்தேன்
தனிமையில் நான் கலங்கி நின்றேன்
வழியது தெரியாமல் காணப்பட்டேன்
எனக்காகவே ஜீவன் தந்தீர் உம்
கல்வாரி அன்பினால் உயிர் வாழ்கிறேன்
நித்திய சொந்தம் நீர்தானே என்
நித்திய மகிழ்ச்சியும் நீர்தானே

எனது இரட்சகர் நீர்தானே
எனது மேய்ப்பரும் நீர்தானே
எனது வாஞ்சை நீர்தானே
எனது மணவாளன் நீர்தானே
எனக்காகவே நீர் வருவீரே
இராஜாதி ராஜாவாக வருவீரே
நித்திய ஜீவன் நீர்தானே என்
நித்திய வாழ்வும் நீர்தானே

Sam Asir Raj Lyrics in English

maaranaathaa seekkiram vaarum
maaranaathaa seekkiram vaarum

jeevanukkul pokira vaasal neenga
en theyvamae en Yesuvae
maranam illai kannnneer illai
viyaathi illai vaethanai illai

maaranaathaa maaranaathaa
allaelooyaa allaelooyaa

vaethanai nerukkangal soolnthaalum
tholvikal aemaattam vanthaalum
pasiyum varuththangal irunthaalum
thadumaattam avamaanam nikalnthaalum
enakkaakavae paadukalai siluvaiyilae sumantheerae
ennai alaiththu sella varuveerae
pithaavodu irukka seyveerae

nampiya manitharaal thallappattaen
pelanae illaamal nan thaviththaen
thanimaiyil naan kalangi ninten
valiyathu theriyaamal kaanappattaen
enakkaakavae jeevan thantheer um
kalvaari anpinaal uyir vaalkiraen
niththiya sontham neerthaanae en
niththiya makilchchiyum neerthaanae

enathu iratchakar neerthaanae
enathu maeypparum neerthaanae
enathu vaanjai neerthaanae
enathu manavaalan neerthaanae
enakkaakavae neer varuveerae
iraajaathi raajaavaaka varuveerae
niththiya jeevan neerthaanae en
niththiya vaalvum neerthaanae

PowerPoint Presentation Slides for the song Sam Asir Raj

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranatha Seekkiram varum – மாரநாதா சீக்கிரம் வாரும் PPT
Maranatha Seekkiram varum PPT

நீர்தானே மாரநாதா இல்லை நித்திய எனது எனக்காகவே வருவீரே சீக்கிரம் வாரும் வேதனை அல்லேலூயா ஜீவன் ஜீவனுக்குள் போகிற வாசல் நீங்க தெய்வமே இயேசுவே மரணம் தமிழ்