எக்காலத்தும் நம்பிடுவோம்
1. சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மைக் காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிடத் தந்தருள்வார்
எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும்
இக்கட்டில் இயேசுவே அடைக்கலம்
2. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்
இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்
3. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்
கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?
4. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம்
தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்
Saenaikalin Karththar Nallavarae Lyrics in English
Ekkaalaththum nampiduvom 1. Senaikalin Karththar nallavarae sethaminti nammaik kaappavarae sornthidum naerangal thaettidum vaakkukal sothanai ventidath thantharulvaar ekkaalaththum nampiduvom thikkatta makkalin maraividam pakkapalam paathukaappum ikkattil Yesuvae ataikkalam 2. Vellangal puranndu mothinaalum ullaththin uraுthi asaiyaathae aelu madangu neruppu naduvilum Yesu nammodangu nadakkintar 3. Aalaththinintum naam kooppiduvom aaththiramaay vanthu thappuvippaar kappalin pinnanni niththirai seythidum Karththar nammodunndu kavalai aen? 4. Kaaththirunthu pelan pettiduvom karththarin arputham kanndiduvom jeevanaanaalum maranamaanaalum nam thaevanin anpil nilaiththiruppom
PowerPoint Presentation Slides for the song Saenaikalin Karththar Nallavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saenaikalin Karththar Nallavarae – எக்காலத்தும் நம்பிடுவோம் PPT
Saenaikalin Karththar Nallavarae PPT
Saenaikalin Karththar Nallavarae Song Meaning
We will always believe
1. Good is the Lord of hosts
Keep us safe from harm
Tired times are tough votes
He will win the test
We will always believe
A hideout for the unsuspecting
Sideline defense
Jesus is the refuge in this
2. Even if the floods overflow and crash
Do not waver in your determination
Even in the midst of the sevenfold fire
Jesus walks with us
3. We will call out of the deep
He will come and run away in a rage
The background of the ship will turn to sleep
Why is the Lord with us worried?
4. Let's wait and see
Let's see God's miracle
Whether we live or die
Let us abide in God's love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எக்காலத்தும் நம்பிடுவோம் சேனைகளின் கர்த்தர் நல்லவரேசேதமின்றி நம்மைக் காப்பவரேசோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிடத் தந்தருள்வார் நம்பிடுவோம்திக்கற்ற மக்களின் மறைவிடம்பக்கபலம் பாதுகாப்பும்இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் தமிழ்
