Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saenaikalaay Ezhumpituvoem - சேனைகளாய் எழும்பிடுவோம்

 

சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் – புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
     புறப்படு புறப்படு
     தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
 
1.   பாதாளம் சென்றிடும்
      பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா..
      பட்டணங்கள் கிராமங்களில்
      கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க    வேண்டாமா..
 
2.   உலக இன்பம் போதுமென்று
      பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
      பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக
     வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
 
3.   அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
      அறியாயோ மகனே
      பயிர்கள் முற்றி அறுவடைக்கு
      தயாராக உள்ளது தெரியாதா மகளே
 
4.   இயேசு நாமம் அறியாத எத்தனையோ
      கோடிகள் இந்தியாவிலே
      இன்னும் சும்மா இருப்பது நியாயம்
      இல்லையே தம்பி இன்றே புறப்படு
 
5.   வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
      இதயங்கள் லட்சங்கள் உண்டு
      உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
      வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

           புறப்பட்டோம் புறப்பட்டோம்
          தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
          சேனைகளாய் எழும்பிடுவோம்
          தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
          இந்தியாவின் எல்லையெங்கும்
          இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்

Saenaikalaay Ezhumpituvoem Lyrics in English

  senaikalaay elumpiduvom thaesaththai kalakkiduvom – purappadu inthiyaavin ellaiyengum Yesu naamam solliduvom – purappadu      purappadu purappadu      thaesaththai kalakkiduvom purappadu   1.   paathaalam sentidum       parithaapa manitharkalai thadukka vaenndaamaa..       pattanangal kiraamangalil       kattappatta manitharkalai avilkka    vaenndaamaa..   2.   ulaka inpam pothumentu       Paralokam maranthavarkal paarvaiyataiyanum       paava settilae moolki panaththirkaaka      vaalpavarkal mananthirumpanum   3.   araுvataiyo mikuthi aatkalo kuraivu       ariyaayo makanae       payirkal mutti araுvataikku       thayaaraaka ullathu theriyaathaa makalae   4.   Yesu naamam ariyaatha eththanaiyo       kotikal inthiyaavilae       innum summaa iruppathu niyaayam       illaiyae thampi inte purappadu   5.   valitheriyaa aadukal thoynthu pona       ithayangal latchangal unndu       unnmai theyvam ariyaathu kurudarkalaay       vaalpavarkal kotikal unndu            purappattaோm purappattaோm           thaesaththai kalakkidavae purappattaோm           senaikalaay elumpiduvom           thaesaththai kalakkidavae purappattaோm           inthiyaavin ellaiyengum           Yesu naamam sollidavae purappattaோm

PowerPoint Presentation Slides for the song Saenaikalaay Ezhumpituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saenaikalaay Ezhumpituvoem – சேனைகளாய் எழும்பிடுவோம் PPT
Saenaikalaay Ezhumpituvoem PPT

புறப்படு புறப்பட்டோம் நாமம் தேசத்தை சேனைகளாய் கலக்கிடுவோம் மனிதர்களை வேண்டாமா வாழ்பவர்கள் இயேசு கோடிகள் உண்டு கலக்கிடவே எழும்பிடுவோம்தேசத்தை புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேசு சொல்லிடுவோம் பாதாளம் சென்றிடும் தமிழ்