Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saenaigalin Kartharai Aaradhikindrom - சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம்

சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம்
யூத இராஜா சிங்கத்தை போற்றி பாடுவோம் (2)
உந்தன் நாமம் மேலான நாமம்
அது வல்லமை உடைய நாமம் (2)

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி (2)
அகில உலகை ஆள்பவரே
காற்றும் கடலும் உம்மால் அடங்குமே
ஆராதனை நாயகரே
எங்கள் ஆராதனை நாயகரே

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா – 2 – சேனைகளின்

ஆவியிலே நிரம்பிடுவோம்
உந்தன் அபிஷேகம் பெற்று கொள்வோம் (2)
உன்னத மகிமையினால்
தேவ ஆவியின் பிரசன்னத்தினால்
மறுரூபம் ஆகிடுவோம்
நாம் மறுரூபம் ஆகிடுவோம்

ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா – 2 – சேனைகளின்

ஆராதித்தோம் உந்தன் வல்லமை பெற்றுக்கொண்டோம்
ஆராதித்தோம் உந்தன் சுகத்தை பெற்றுக்கொண்டோம் (2)
உந்தன் வல்லமைக்கு நன்றி ஐயா
சுகம் பெலத்துக்கு நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா
உமக்கு நன்றி நன்றி இயேசையா

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா – 2 -சேனைகளின்

Saenaigalin Kartharai Aaradhikindrom Lyrics in English

Senaikalin karththarai aaraathikkintom yootha iraajaa singaththai potti paaduvom (2) unthan naamam maelaana naamam athu vallamai utaiya naamam (2) vaanam umathu singaasanam poomi umathu paathappati (2) akila ulakai aalpavarae kaattaுm kadalum ummaal adangumae aaraathanai naayakarae engal aaraathanai naayakarae hallaelooyaa hallaelooyaa hallaelooyaa hallaelooyaa – 2 – senaikalin aaviyilae nirampiduvom unthan apishaekam pettaு kolvom (2) unnatha makimaiyinaal thaeva aaviyin pirasannaththinaal maraுroopam aakiduvom naam maraுroopam aakiduvom hallaelooyaa hallaelooyaa hallaelooyaa hallaelooyaa – 2 – senaikalin aaraathiththom unthan vallamai pettaுkkonntoom aaraathiththom unthan sukaththai pettaுkkonntoom (2) unthan vallamaikku nanti aiyaa sukam pelaththukku nanti aiyaa nanti nanti iyaesaiyaa umakku nanti nanti iyaesaiyaa nanti aiyaa nanti aiyaa nanti aiyaa nanti aiyaa – 2 -senaikalin

PowerPoint Presentation Slides for the song Saenaigalin Kartharai Aaradhikindrom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saenaigalin Kartharai Aaradhikindrom – சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம் PPT
Saenaigalin Kartharai Aaradhikindrom PPT

நன்றி ஹல்லேலூயா ஐயா உந்தன் சேனைகளின் நாமம் வல்லமை உமது ஆராதனை நாயகரே மறுரூபம் ஆகிடுவோம் ஆராதித்தோம் பெற்றுக்கொண்டோம் இயேசையா கர்த்தரை ஆராதிக்கின்றோம் யூத தமிழ்