Lyrics
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்
ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)
தேசத்தின் எதிர்காலம்
ஜெபிக்கும்நம் கையிலே
தேவ நாமம் தரித்த நாம்
நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம்
தேசத்தின் குடிகள் அழியுதே
நம்மனம் பதறாதோ
நம் கண்ணீர் சிந்தியே
ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம்
பரிந்து பேசி தினம்ஜெபித்திட
பாரம் இல்லையோ
ஆபிரகாமின் சந்ததி
இன்று அசதியாய் போனோமே – ஜெபம்
சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu Lyrics in English
Lyrics Sabaiyae viliththidu mantati jepiththidu thirappilae nintidu poraatijepiththidu(2) Jebam Jebam jeyam jeyam jepaththaal jeyameduppom (2) thaesaththin ethirkaalam jepikkumnam kaiyilae thaeva naamam thariththa naam nammai thaalththiyae vaennduvom – Jebam thaesaththin kutikal aliyuthae nammanam patharaatho nam kannnneer sinthiyae janaththai jepaththaal mooduvom – Jebam parinthu paesi thinamjepiththida paaram illaiyo aapirakaamin santhathi intu asathiyaay ponomae – Jebam
PowerPoint Presentation Slides for the song சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sabaiyae Vizhithidu – சபையே விழித்திடு PPT
Sabaiyae Vizhithidu PPT

