Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saaroenin Roejaa - சாரோனின் ரோஜா இவர்

   சாரோனின் ரோஜா இவர்
  பரிபூரண அழகுள்ளவர்
  அன்புத் தோழனென்பேன்
  ஆற்றும் துணைவன் என்பேன்
  இன்ப நேசரை நான் கண்டேன
          
  காடானாலும் மேடானாலும்
  கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்
 
 
1.   சீயோன் வாசியே தளராதே
     அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
     அன்பின் தேவன் மறக்கமாட்டார்
     ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
 
 
2.   மலைகள் பெயர்ந்து போகலாம்
      குன்றுகள் அசைந்து போகலாம்
      மாறா தேவனின் புதுகிருபை
     காலை தோறும் நமக்கு உண்டு
 
 
3.   நேசரை அறியா தேசமுண்டு
      பாசமாய் செல்ல யார்தானுண்டு
      தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
     சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

Saaroenin Roejaa Lyrics in English

   saaronin rojaa ivar   paripoorana alakullavar   anputh tholanenpaen   aattaுm thunnaivan enpaen   inpa naesarai naan kanntaena              kaadaanaalum maedaanaalum   karththarin pinnae pokath thunninthaen     1.   seeyon vaasiyae thalaraathae      alaiththavar entum unnmaiyullavar      anpin Dhevan marakkamaattar      aaraுthal karangalaal annaikkintar     2.   malaikal peyarnthu pokalaam       kuntukal asainthu pokalaam       maaraa thaevanin puthukirupai      kaalai thoraுm namakku unndu     3.   naesarai ariyaa thaesamunndu       paasamaay sella yaarthaanunndu       thaakamaay vaadidum karththarukkaay      siluvai sumanthu pinselvor yaar

PowerPoint Presentation Slides for the song Saaroenin Roejaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saaroenin Roejaa – சாரோனின் ரோஜா இவர் PPT
Saaroenin Roejaa PPT

Saaroenin Roejaa Song Meaning

She is the Rose of Sharon
Perfect beauty
Dear friend
I am a supportive partner
I found the pleasure-seeker

Both Kadan and Medana
I dared to follow God


1. Do not be discouraged, Zion
He who called is faithful
God of love never forgets
He embraces with comforting arms


2. Mountains can move
Hills may move
God's new grace
We have it every morning


3. There is no nation that does not know Nasser
Who is there to be affectionate with?
To the thirsty Lord
Who will follow carrying the cross?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நேசரை போகலாம் சாரோனின் ரோஜா பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப கண்டேன காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன் தமிழ்